திருக்குறள்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். Pirappokkum Ellaa Uyirkkum Sirappovvaa Seydhozhil Vetrumai Yaan
“All beings are the same in birth But work decides their varied worth”
All men that live are one in circumstances of birth;Diversities of works give each his special worth