திருக்குறள்
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் மறையிறந்து மன்று படும். Niraiyutaiyen Enpenman Yaanoen Kaamam Maraiyirandhu Mandru Patum
“I was proud of my sex-reserve Lo lust betrays what I preserve”
In womanly reserve I deemed myself beyond assail;But love will come abroad, and casts away the veil