திருக்குறள்
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு கெடும். Karappitumpai Yillaaraik Kaanin Nirappitumpai Ellaam Orungu Ketum
“The pain of poverty shall die Before the free who don't deny”
It those you find from evil of 'denial' free,At once all plague of poverty will flee