திருக்குறள்
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர். Vilangotu Makkal Anaiyar Ilangunool Katraarotu Enai Yavar
“Like beasts before men, dunces are Before scholars of shining lore”
Learning's irradiating grace who gain,Others excel, as men the bestial train