திருக்குறள்
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம். Thurandhaarkkuth Thuppuravu Venti Marandhaarkol Matrai Yavarkal Thavam
“Is it to true penitent's aid, That others austere path avoid?”
Have other men forgotten 'penitence' who striveTo earn for penitents the things by which they live