திருக்குறள்
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு. Perukkaththu Ventum Panidhal Siriya Surukkaththu Ventum Uyarvu
“Be humble in prosperity In decline uphold dignity”
Bow down thy soul, with increase blest, in happy hour;Lift up thy heart, when stript of all by fortune's power