திருக்குறள்
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்நின்று கல்நின் றவர். Ennaimun Nillanmin Thevvir Palarennai Munnindru Kalnin Ravar
“Stand not before my chief, O foes! Many who stood, in stones repose”
Ye foes stand not before my lord for many a oneWho did my lord withstand, now stands in stone