திருக்குறள்
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின். Iraikaakkum Vaiyakam Ellaam Avanai Muraikaakkum Muttaach Cheyin
“The king protects the entire earth And justice protects his royal worth”
The king all the whole realm of earth protects;And justice guards the king who right respects