திருக்குறள்
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து. Seviyunavir Kelvi Yutaiyaar Aviyunavin Aandraaro Toppar Nilaththu
“Whose ears get lots of wisdom-food Equal gods on oblations fed”
Who feed their ear with learned teachings rare,Are like the happy gods oblations rich who share