திருக்குறள்
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும். Ulakaththaar Untenpadhu Illenpaan Vaiyaththu Alakaiyaa Vaikkap Patum
“To people's \"Yes\" who proffer \"No\" Deemed as ghouls on earth they go”
Who what the world affirms as false proclaim,O'er all the earth receive a demon's name