திருக்குறள்
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு. Illaarai Ellaarum Elluvar Selvarai Ellaarum Seyvar Sirappu
“The have-nothing poor all despise The men of wealth all raise and praise”
Those who have nought all will despise;All raise the wealthy to the skies