திருக்குறள்
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு. Pullik Kitandhen Putaipeyarndhen Avvalavil Allikkol Vatre Pasappu
“From his embrace I turned a nonce This pallor swallowed me at once”
I lay in his embrace, I turned unwittingly;Forthwith this hue, as you might grasp it, came on me