திருக்குறள்
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும். Marappin Evanaavan Markol Marappariyen Ullinum Ullam Sutum
“What will happen if I forget When his memory burns my heart?”
If I remembered not what were I then? And yet,The fiery smart of what my spirit knows not to forget