திருக்குறள்
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது. Patiyutaiyaar Patramaindhak Kannum Matiyutaiyaar Maanpayan Eydhal Aridhu
“With all the wealth of lords of earth The slothful gain nothing of worth”
Though lords of earth unearned possessions gain,The slothful ones no yield of good obtain