திருக்குறள்
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பங் கெடின். Inpaththul Inpam Payakkum Ikalennum Thunpaththul Thunpang Ketin
“Hate-the woe of woes destroy; Then joy of joys you can enjoy”
Joy of joys abundant grows,When malice dies that woe of woes