திருக்குறள்
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல். Otrotrith Thandha Porulaiyum Matrumor Otrinaal Otrik Kolal
“The reports given by one spy By another spy verify”
Spying by spies, the things they tellTo test by other spies is well