உள்ளடக்கத்திற்குச் செல்
இன்றைய நிலவின் நிலை நிலா கதைகள் NilaTales
அதிகாரம் 124: உறுப்புநலன் அழிதல்

On Love Married Love அதிகாரம் 124

குறள் 1231

உறுப்புநலன் அழிதல்

அதிகாரத்தில் 1/10

திருக்குறள்

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண்.

Sirumai Namakkozhiyach Chetchendraar Ulli Narumalar Naanina Kan

“To lift from want he left me afar His thought makes my eyes blush the flower”

Thine eyes grown dim are now ashamed the fragrant flow'rs to see,Thinking on him, who wand'ring far, leaves us in misery

கதை வடிவங்கள்

இந்தக் குறளை கதையாகப் படியுங்கள்

அதிகாரம் முழுவதும் →
குறள் #1231

மலர் இல்லா உலகம்

கணவன் பிரிந்த நிலையில், மனைவி மலர்களின் அழகைக் கூடக் காணாமல் துயரப்படுவதை இக்கதை விளக்குகிறது. இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.

6–10 yr 1 min