On Virtue › Domestic Virtue
அதிகாரம் 018
வெஃகாமை
On Virtue · Domestic Virtue
- 01 குறள் 171
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்.
Who covets others' honest wealth That greed ruins his house forthwith
விரிவாகப் படிக்க → - 02 குறள் 172
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர்.
Who shrink with shame from sin, refrain From coveting which brings ruin
விரிவாகப் படிக்க → - 03 குறள் 173
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர்.
For spiritual bliss who long For fleeting joy commit no wrong
விரிவாகப் படிக்க → - 04 குறள் 174
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்.
The truth-knowers of sense-control Though in want covet not at all
விரிவாகப் படிக்க → - 05 குறள் 175
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்.
What is one's subtle wisdom worth If it deals ill with all on earth
விரிவாகப் படிக்க → - 06 குறள் 176
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்.
Who seeks for grace on righteous path Suffers by evil covetous wealth
விரிவாகப் படிக்க → - 07 குறள் 177
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன்.
Shun the fruit of covetousness All its yield is inglorious
விரிவாகப் படிக்க → - 08 குறள் 178
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்.
The mark of lasting wealth is shown By not coveting others' own
விரிவாகப் படிக்க → - 09 குறள் 179
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந் தாங்கே திரு.
Fortune seeks the just and wise Who are free from coveting vice
விரிவாகப் படிக்க → - 10 குறள் 180
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு.
Desireless, greatness conquers all; Coveting misers ruined fall
விரிவாகப் படிக்க →