உள்ளடக்கத்திற்குச் செல்
இன்றைய நிலவின் நிலை நிலா கதைகள் NilaTales
அதிகாரம் 81: பழைமை

On Wealth & Statecraft The Limbs of Society அதிகாரம் 81

குறள் 810

பழைமை

அதிகாரத்தில் 10/10

திருக்குறள்

விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார்.

Vizhaiyaar Vizhaiyap Patupa Pazhaiyaarkan Panpin Thalaippiriyaa Thaar

“Even foes love for better ends Those who leave not long-standing friends”

Ill-wishers even wish them well, who guardFor ancient friends, their wonted kind regard

கதை வடிவங்கள்

இந்தக் குறளை கதையாகப் படியுங்கள்

அதிகாரம் முழுவதும் →
குறள் #810

மாறாத அன்பு

பழைய நண்பர்களிடம் காட்டும் மாறாத அன்பானது, எதிரிகளின் மனதையும் மாற்றும் என்பதை இக்கதை விளக்குகிறது. (தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்

6–10 yr 1 min