திருக்குறள்
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு. Anputaimai Aandra Kutippiraththal Ivvirantum Panputaimai Ennum Vazhakku
“Humanity and noble birth Develop courtesy and moral worth”
Benevolence and high born dignity,These two are beaten paths of courtesy