On Love › Married Love
அதிகாரம் 121
நினைந்தவர் புலம்பல்
On Love · Married Love
- 01 குறள் 1201
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது.
Love is sweeter than wine; for vast Is its delight at very thought
விரிவாகப் படிக்க → - 02 குறள் 1202
எனைத்தொனறு இனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று ஏல்.
Pains are off at the lover's thought In all aspects this love is sweet
விரிவாகப் படிக்க → - 03 குறள் 1203
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும்.
To sneeze I tried hence but could not Me he tried to think but did not
விரிவாகப் படிக்க → - 04 குறள் 1204
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து ஓஒ உளரே அவர்.
Have I a place within his heart? Ah from mine he will never depart
விரிவாகப் படிக்க → - 05 குறள் 1205
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவா வரல்.
Shame! My heart often he enters Banning me entry into his
விரிவாகப் படிக்க → - 06 குறள் 1206
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான் உற்றநாள் உள்ள உளேன்.
Beyond the thought of life with him What else of life can I presume?
விரிவாகப் படிக்க → - 07 குறள் 1207
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும்.
What will happen if I forget When his memory burns my heart?
விரிவாகப் படிக்க → - 08 குறள் 1208
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு.
I bring him to ceaseless memory He chides not; and thus honours me
விரிவாகப் படிக்க → - 09 குறள் 1209
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து.
Dear life ebbs away by thought Of him who said we are one heart
விரிவாகப் படிக்க → - 10 குறள் 1210
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி.
Hail moon! Set not so that I find Him who left me but not my mind
விரிவாகப் படிக்க →