On Love › Married Love
அதிகாரம் 127
அவர்வயின் விதும்பல்
On Love · Married Love
- 01 குறள் 1261
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல்.
My eyes are dim lustre-bereft Worn fingers count days since he left
விரிவாகப் படிக்க → - 02 குறள் 1262
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல் கலங்கழியும் காரிகை நீத்து.
Beauty pales and my bracelets slide; Why not forget him now, bright maid?
விரிவாகப் படிக்க → - 03 குறள் 1263
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன்.
Will as guide he went to win Yet I live-to see him again
விரிவாகப் படிக்க → - 04 குறள் 1264
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறுமென் நெஞ்சு.
My heart in rapture heaves to see His retun with love to embrace me
விரிவாகப் படிக்க → - 05 குறள் 1265
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்கும்என் மென்தோள் பசப்பு.
Let me but gaze and gaze my spouse sallow on my soft shoulders files
விரிவாகப் படிக்க → - 06 குறள் 1266
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட.
Let my spouse return just a day Joy-drink shall drive my pain away
விரிவாகப் படிக்க → - 07 குறள் 1267
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்அன்ன கேளிர் விரன்.
If my eye-like lord returneth Shall I sulk or clasp or do both?
விரிவாகப் படிக்க → - 08 குறள் 1268
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து.
May the king fight and win and give And with my wife I will feast this eve!
விரிவாகப் படிக்க → - 09 குறள் 1269
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
One day seems as seven to those Who yearn return of distant spouse
விரிவாகப் படிக்க → - 10 குறள் 1270
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் உள்ளம் உடைந்துக்கக் கால்.
When her heart is broken, what is The good of meeting and love-embrace?
விரிவாகப் படிக்க →