உள்ளடக்கத்திற்குச் செல்
இன்றைய நிலவின் நிலை நிலா கதைகள் NilaTales
அதிகாரம் 22: ஒப்புரவறிதல்

On Virtue Domestic Virtue அதிகாரம் 22

குறள் 216

ஒப்புரவறிதல்

அதிகாரத்தில் 6/10

திருக்குறள்

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்.

Payanmaram Ulloorp Pazhuththatraal Selvam Nayanutai Yaankan Patin

“Who plenty gets and plenty gives Is like town-tree teeming with fruits”

A tree that fruits in th' hamlet's central mart,Is wealth that falls to men of liberal heart

கதை வடிவங்கள்

இந்தக் குறளை கதையாகப் படியுங்கள்

அதிகாரம் முழுவதும் →
குறள் #216

ஊர் நடுவே ஒரு கனமரம்

செல்வத்தை மற்றவர்களுக்குப் பயனுள்ள வகையில் பயன்படுத்துபவர், ஊர் நடுவே உள்ள கனிகொடுக்கும் மரம் போலப் பயன் தருவார் என்பதை இக்கதை விளக்குகிறது. ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.

6–10 yr 1 min