திருக்குறள்
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. Uranennum Thottiyaan Oraindhum Kaappaan Varanennum Vaippirkor Viththu
“With hook of firmness to restrain The senses five, is heaven to gain”
He, who with firmness, curb the five restrains,Is seed for soil of yonder happy plains