On Wealth & Statecraft › Kingship
அதிகாரம் 046
சிற்றினஞ்சேராமை
On Wealth & Statecraft · Kingship
- 01 குறள் 451
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்.
The ignoble the noble fear The mean hold them as kinsmen dear
விரிவாகப் படிக்க → - 02 குறள் 452
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு.
With soil changes water's taste With mates changes the mental state
விரிவாகப் படிக்க → - 03 குறள் 453
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னான் எனப்படுஞ் சொல்.
Wisdom depends upon the mind The worth of man upon his friend
விரிவாகப் படிக்க → - 04 குறள் 454
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துள தாகும் அறிவு.
Wisdom seems to come from mind But it truly flows from the kind
விரிவாகப் படிக்க → - 05 குறள் 455
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும்.
Purity of the thought and deed Comes from good company indeed
விரிவாகப் படிக்க → - 06 குறள் 456
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு இல்லைநன் றாகா வினை.
Pure-hearted get good progeny Pure friendship acts with victory
விரிவாகப் படிக்க → - 07 குறள் 457
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும்.
Goodness of mind increases gain Good friendship fosters fame again
விரிவாகப் படிக்க → - 08 குறள் 458
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து.
Men of wisdom, though good in mind In friends of worth a new strength find
விரிவாகப் படிக்க → - 09 குறள் 459
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து.
Good mind decides the future bliss Good company gains strength to this
விரிவாகப் படிக்க → - 10 குறள் 460
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல்.
No help good company exeeds; The bad to untold anguish leads
விரிவாகப் படிக்க →