On Wealth & Statecraft › Kingship
அதிகாரம் 049
காலமறிதல்
On Wealth & Statecraft · Kingship
- 01 குறள் 481
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
By day the crow defeats the owl Kings need right time their foes to quell
விரிவாகப் படிக்க → - 02 குறள் 482
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு.
Well-ordered seasoned act is cord That fortune binds in bon accord
விரிவாகப் படிக்க → - 03 குறள் 483
அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறந்து செயின்.
What is hard for him who acts With proper means and time and tacts?
விரிவாகப் படிக்க → - 04 குறள் 484
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்.
Choose proper time and act and place Even the world you win with ease
விரிவாகப் படிக்க → - 05 குறள் 485
காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர்.
Who want to win the world sublime Wait unruffled biding their time
விரிவாகப் படிக்க → - 06 குறள் 486
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து.
By self-restraint stalwarts keep fit Like rams retreating but to butt
விரிவாகப் படிக்க → - 07 குறள் 487
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
The wise jut not their vital fire They watch their time with hidden ire
விரிவாகப் படிக்க → - 08 குறள் 488
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை.
Bear with hostiles when you meet them Fell down their head in fateful time
விரிவாகப் படிக்க → - 09 குறள் 489
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல்.
When comes the season ripe and rare Dare and do hard things then and there
விரிவாகப் படிக்க → - 10 குறள் 490
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து.
In waiting time feign peace like stork In fighting time strike like its peck
விரிவாகப் படிக்க →