On Wealth & Statecraft › The Limbs of Society
அதிகாரம் 066
வினைத்தூய்மை
On Wealth & Statecraft · The Limbs of Society
- 01 குறள் 651
துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம் வேண்டிய எல்லாந் தரும்.
Friendship brings gain; but action pure Does every good thing we desire
விரிவாகப் படிக்க → - 02 குறள் 652
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை.
Eschew always acts that do not Bring good nor glory on their part
விரிவாகப் படிக்க → - 03 குறள் 653
ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர்.
Those in the world desire for fame Should shun the deed that dims their name
விரிவாகப் படிக்க → - 04 குறள் 654
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர்.
Though perils press the faultless wise Shun deeds of mean, shameful device
விரிவாகப் படிக்க → - 05 குறள் 655
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று.
Do not wrong act and grieve, \"Alas\" If done, do not repeat it twice
விரிவாகப் படிக்க → - 06 குறள் 656
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை.
Though she who begot thee hungers Shun acts denounced by ancient seers
விரிவாகப் படிக்க → - 07 குறள் 657
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை.
Pinching poverty of the wise Is more than wealth hoarded by Vice
விரிவாகப் படிக்க → - 08 குறள் 658
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும்.
Those who dare a forbidden deed Suffer troubles though they succeed
விரிவாகப் படிக்க → - 09 குறள் 659
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை.
Gains from weeping, weeping go Though lost, from good deeds blessings flow
விரிவாகப் படிக்க → - 10 குறள் 660
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.
The wealth gathered in guilty ways Is water poured in wet clay vase
விரிவாகப் படிக்க →