உள்ளடக்கத்திற்குச் செல்
இன்றைய நிலவின் நிலை நிலா கதைகள் NilaTales
அதிகாரம் 70: மன்னரைச் சேர்ந்தொழுகல்

On Wealth & Statecraft The Limbs of Society அதிகாரம் 70

குறள் 693

மன்னரைச் சேர்ந்தொழுகல்

அதிகாரத்தில் 3/10

திருக்குறள்

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது.

Potrin Ariyavai Potral Katuththapin Thetrudhal Yaarkkum Aridhu

“Guard thyself from petty excess Suspected least, there's no redress”

Who would walk warily, let him of greater faults beware;To clear suspicions once aroused is an achievement rare

கதை வடிவங்கள்

இந்தக் குறளை கதையாகப் படியுங்கள்

அதிகாரம் முழுவதும் →
குறள் #693

அரசனின் நம்பிக்கை

மன்னரின் நம்பிக்கையை ஒருமுறை இழந்துவிட்டால் அதை மீண்டும் பெறுவது கடினம் என்ற குறளின் கருத்தை இக்கதை விளக்குகிறது. .( அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் அரியத் தவறுகள் நேராமல் காத்துக்கொள்ள வேண்டும், ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது.

8–14 yr 1 min