On Wealth & Statecraft › The Limbs of Society
அதிகாரம் 071
குறிப்பறிதல்
On Wealth & Statecraft · The Limbs of Society
- 01 குறள் 701
கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி.
Who reads the mind by look, untold Adorns the changeless sea-girt world
விரிவாகப் படிக்க → - 02 குறள் 702
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல்.
Take him as God who reads the thought Of another man with without a doubt
விரிவாகப் படிக்க → - 03 குறள் 703
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்.
By sign who scans the sign admit At any cost in cabinet
விரிவாகப் படிக்க → - 04 குறள் 704
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை உறுப்போ ரனையரால் வேறு.
Untold, he who divines the thought Though same in form is quite apart
விரிவாகப் படிக்க → - 05 குறள் 705
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண்?
Among senses what for is eye If thought by thought one can't descry?
விரிவாகப் படிக்க → - 06 குறள் 706
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்.
What throbs in mind the face reflects Just as mirror nearby objects
விரிவாகப் படிக்க → - 07 குறள் 707
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும்.
Than face what is subtler to tell First if the mind feels well or ill
விரிவாகப் படிக்க → - 08 குறள் 708
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்ற துணர்வார்ப் பெறின்.
Just standing in front would suffice For those who read the mind on face
விரிவாகப் படிக்க → - 09 குறள் 709
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின்.
Friend or foe the eyes will show To those who changing outlooks know
விரிவாகப் படிக்க → - 10 குறள் 710
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற.
The scale of keen discerning minds Is eye and eye that secrets finds
விரிவாகப் படிக்க →