உள்ளடக்கத்திற்குச் செல்
இன்றைய நிலவின் நிலை நிலா கதைகள் NilaTales
அதிகாரம் 71: குறிப்பறிதல்

On Wealth & Statecraft The Limbs of Society அதிகாரம் 71

குறள் 701

குறிப்பறிதல்

அதிகாரத்தில் 1/10

திருக்குறள்

கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி.

Kooraamai Nokkake Kuripparivaan Egngnaandrum Maaraaneer Vaiyak Kani

“Who reads the mind by look, untold Adorns the changeless sea-girt world”

Who knows the sign, and reads unuttered thought, the gem is he,Of earth round traversed by the changeless sea

கதை வடிவங்கள்

இந்தக் குறளை கதையாகப் படியுங்கள்

அதிகாரம் முழுவதும் →
குறள் #701

மௌனத்தின் மொழி

மன்னரின் முகபாவனையை வைத்து அவர் மனநிலையை ஆதித்யன் புரிந்துகொண்டது, குறளின் கருத்தை விளக்குகிறது. ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்க்கு ஓர் அணிகலன் ஆவான்.

8–14 yr 1 min