உள்ளடக்கத்திற்குச் செல்
இன்றைய நிலவின் நிலை நிலா கதைகள் NilaTales
அதிகாரம் 9: விருந்தோம்பல்

On Virtue Domestic Virtue அதிகாரம் 9

குறள் 90

விருந்தோம்பல்

அதிகாரத்தில் 10/10

திருக்குறள்

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குநழ்யும் விருந்து.

Moppak Kuzhaiyum Anichcham Mukandhirindhu Nokkak Kuzhaiyum Virundhu

“Anicham smelt withers: like that A wry-faced look withers the guest”

The flower of 'Anicha' withers away, If you do but its fragrance inhale;If the face of the host cold welcome convey, The guest's heart within him will fail

கதை வடிவங்கள்

இந்தக் குறளை கதையாகப் படியுங்கள்

அதிகாரம் முழுவதும் →
குறள் #90

அனிச்ச மலரும் அன்பும்

அனிச்ச மலர் வாசனையை நுகர்ந்தவுடன் வாடிப்போவது போல, முகத்தை திருப்பிக் கொள்வதால் விருந்தினர் மனம் வருந்துவதை இக்கதை விளக்குகிறது. அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.

8–14 yr 1 min