உள்ளடக்கத்திற்குச் செல்
இன்றைய நிலவின் நிலை நிலா கதைகள் NilaTales
அதிகாரம் 104: உழவு

On Wealth & Statecraft Civic Conduct அதிகாரம் 104

குறள் 1039

உழவு

அதிகாரத்தில் 9/10

திருக்குறள்

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும்.

Sellaan Kizhavan Iruppin Nilampulandhu Illaalin Ooti Vitum

“If landsmen sit sans moving about The field like wife will sulk and pout”

When master from the field aloof hath stood;Then land will sulk, like wife in angry mood

கதை வடிவங்கள்

இந்தக் குறளை கதையாகப் படியுங்கள்

அதிகாரம் முழுவதும் →
குறள் #1039

கதிர்வேலும் காய்ந்த நிலமும்

விவசாயி நிலத்தை நேரில் கவனிக்காததால் நிலம் பயிர்களைக் கொடுக்கவில்லை என்பதை இக்கதை விளக்குகிறது. நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும்.

8–14 yr 1 min