- 01 குறள் 1091
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
Her painted eyes, two glances dart One hurts; the other heals my heart
விரிவாகப் படிக்க → - 02 குறள் 1092
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது.
Her furtive lightning glance is more Than enjoyment of sexual lore
விரிவாகப் படிக்க → - 03 குறள் 1093
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர்.
She looked; looking bowed her head And love-plant was with water fed
விரிவாகப் படிக்க → - 04 குறள் 1094
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்.
I look; she droops to earth awhile I turn; she looks with gentle smile
விரிவாகப் படிக்க → - 05 குறள் 1095
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும்
No direct gaze; a side-long glance She darts at me and smiles askance
விரிவாகப் படிக்க → - 06 குறள் 1096
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும்.
Their words at first seem an offence But quick we feel them friendly ones
விரிவாகப் படிக்க → - 07 குறள் 1097
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
Harsh little words; offended looks, Are feigned consenting love-lorn tricks
விரிவாகப் படிக்க → - 08 குறள் 1098
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும்.
What a grace the slim maid has! As I look she slightly smiles
விரிவாகப் படிக்க → - 09 குறள் 1099
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள.
Between lovers we do discern A stranger's look of unconcern
விரிவாகப் படிக்க → - 10 குறள் 1100
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல.
The words of mouth are of no use When eye to eye agrees the gaze
விரிவாகப் படிக்க →