On Love › Secret Love
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்
On Love · Secret Love
- 01 குறள் 1101
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள.
In this bangled beauty dwell The joys of sight sound touch taste smell
விரிவாகப் படிக்க → - 02 குறள் 1102
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து.
The cure for ailment is somewhere For fair maid's ill she is the cure
விரிவாகப் படிக்க → - 03 குறள் 1103
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு.
Is lotus-eyed lord's heaven so sweet As sleep in lover's arms so soft?
விரிவாகப் படிக்க → - 04 குறள் 1104
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள்?
Away it burns and cools anear Wherefrom did she get this fire?
விரிவாகப் படிக்க → - 05 குறள் 1105
வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள்.
The arms of my flower-tressed maid Whatever I wish that that accord
விரிவாகப் படிக்க → - 06 குறள் 1106
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள்.
My simple maid has nectar arms Each embrace brings life-thrilling charms
விரிவாகப் படிக்க → - 07 குறள் 1107
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு.
Ah the embrace of this fair dame Is like sharing one's food at home
விரிவாகப் படிக்க → - 08 குறள் 1108
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு.
Joy is the fast embrace that doth Not admit e'en air between both
விரிவாகப் படிக்க → - 09 குறள் 1109
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன்.
Sulking, feeling and clasping fast These three are sweets of lover's tryst
விரிவாகப் படிக்க → - 10 குறள் 1110
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு.
As knowledge reveals past ignorance So is the belle as love gets close
விரிவாகப் படிக்க →