On Love › Secret Love
அதிகாரம் 112
நலம் புனைந்துரைத்தல்
On Love · Secret Love
- 01 குறள் 1111
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள்.
Soft blessed anicha flower, hail On whom I dote is softer still
விரிவாகப் படிக்க → - 02 குறள் 1112
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று.
You can't liken flowers by many eyed, To her bright eyes, O mind dismayed
விரிவாகப் படிக்க → - 03 குறள் 1113
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
The bamboo-shouldered has pearl-like smiles Fragrant breath and lance-like eyes
விரிவாகப் படிக்க → - 04 குறள் 1114
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று.
Lily droops down to ground and says I can't equal the jewelled-one's eyes
விரிவாகப் படிக்க → - 05 குறள் 1115
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு நல்ல படாஅ பறை.
Anicha flower with stem she wears To her breaking waist sad-drum-blares!
விரிவாகப் படிக்க → - 06 குறள் 1116
மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன்.
Stars are confused to know which is The moon and which is woman's face
விரிவாகப் படிக்க → - 07 குறள் 1117
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் க்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து.
Are there spots on the lady's face Just as in moon that changes phase?
விரிவாகப் படிக்க → - 08 குறள் 1118
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மத.
Like my lady's face if you shine All my love to you; hail O moon!
விரிவாகப் படிக்க → - 09 குறள் 1119
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி.
Like the face of my flower-eyed one If you look, then shine alone O moon!
விரிவாகப் படிக்க → - 10 குறள் 1120
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்.
The soft flower and the swan's down are Like nettles to the feet of the fair
விரிவாகப் படிக்க →