திருக்குறள்
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. Nilaiyin Thiriyaadhu Atangiyaan Thotram Malaiyinum Maanap Peridhu
“Firmly fixed in self serene The sage looks grander than mountain”
In his station, all unswerving, if man self subdue,Greater he than mountain proudly rising to the view