- 01 குறள் 1301
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது.
Feign sulk; embrace him not so that We can see his distress a bit
விரிவாகப் படிக்க → - 02 குறள் 1302
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்.
Sulking is the salt of love; but Too much of it spoils the taste Wife Addresses Husband
விரிவாகப் படிக்க → - 03 குறள் 1303
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல்.
To leave the sulker unembraced Is to grieve the one sorely grieved
விரிவாகப் படிக்க → - 04 குறள் 1304
ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று.
To comfort not lady in pout Is to cut the fading plant at root He within Himself
விரிவாகப் படிக்க → - 05 குறள் 1305
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை பூஅன்ன கண்ணார் அகத்து.
Pouting of flower-eyed has To pure good mates a lovely grace
விரிவாகப் படிக்க → - 06 குறள் 1306
துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று.
Love devoid of frowns and pets Misses its ripe and unripe fruits
விரிவாகப் படிக்க → - 07 குறள் 1307
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்று கொல் என்று.
\"Will union take place soon or late?\" In lover's pout this leaves a doubt
விரிவாகப் படிக்க → - 08 குறள் 1308
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி.
What's the good of grieving lament When concious lover is not present?
விரிவாகப் படிக்க → - 09 குறள் 1309
நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது.
Water delights in a shady grove And sulking in souls of psychic love
விரிவாகப் படிக்க → - 10 குறள் 1310
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா.
My heart athirst would still unite With her who me in sulking left!
விரிவாகப் படிக்க →