திருக்குறள்
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். Uraippaar Uraippavai Ellaam Irappaarkkondru Eevaarmel Nirkum Pukazh
“The glory of the alms-giver Is praised aloud as popular”
The speech of all that speak agrees to crownThe men that give to those that ask, with fair renown