On Virtue › Ascetic Virtue
அதிகாரம் 031
வெகுளாமை
On Virtue · Ascetic Virtue
- 01 குறள் 301
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என்?
Anger against the weak is wrong It is futile against the strong
விரிவாகப் படிக்க → - 02 குறள் 302
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற.
Vain is wrath against men of force Against the meek it is still worse
விரிவாகப் படிக்க → - 03 குறள் 303
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்.
Off with wrath with any one It is the source of sin and pain
விரிவாகப் படிக்க → - 04 குறள் 304
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற.
Is there a foe like harmful ire Which kills the smile and joyful cheer?
விரிவாகப் படிக்க → - 05 குறள் 305
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்.
Thyself to save, from wrath away! If not thyself the wrath will slay
விரிவாகப் படிக்க → - 06 குறள் 306
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்.
Friend-killer is the fatal rage It burns the helpful kinship-barge
விரிவாகப் படிக்க → - 07 குறள் 307
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
The wrath-lover to doom is bound Like failless-hand that strikes the ground
விரிவாகப் படிக்க → - 08 குறள் 308
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று.
Save thy soul from burning ire Though tortured like the touch of fire
விரிவாகப் படிக்க → - 09 குறள் 309
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்.
Wishes he gains as he wishes If man refrains from rage vicious!
விரிவாகப் படிக்க → - 10 குறள் 310
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை.
Dead are they who are anger-fed Saints are they from whom wrath has fled
விரிவாகப் படிக்க →