உள்ளடக்கத்திற்குச் செல்
இன்றைய நிலவின் நிலை நிலா கதைகள் NilaTales
அதிகாரம் 4: அறன்வலியுறுத்தல்

On Virtue Prologue அதிகாரம் 4

குறள் 31

அறன்வலியுறுத்தல்

அதிகாரத்தில் 1/10

திருக்குறள்

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு.

Sirappu Eenum Selvamum Eenum Araththinooungu Aakkam Evano Uyirkku

“From virtue weal and wealth outflow; What greater good can mankind know?”

It yields distinction, yields prosperity; what gainGreater than virtue can a living man obtain

கதை வடிவங்கள்

இந்தக் குறளை கதையாகப் படியுங்கள்

அதிகாரம் முழுவதும் →
குறள் #31

அன்பின் பொக்கிஷம்

தன்னலமின்றிச் செய்யும் அறமே ஒருவனுக்குப் புகழையும் செல்வத்தையும் தரும் என்பதை இக்கதை விளக்குகிறது. அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?

8–14 yr 1 min