On Virtue › Domestic Virtue
அதிகாரம் 007
புதல்வரைப் பெறுதல்
On Virtue · Domestic Virtue
- 01 குறள் 61
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற.
The world no higher bliss bestows Than children virtuous and wise
விரிவாகப் படிக்க → - 02 குறள் 62
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்.
No evil comes and no blemish; Noble sons bring all we wish
விரிவாகப் படிக்க → - 03 குறள் 63
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும்.
Children are one's wealth indeed Their wealth is measured by their deed
விரிவாகப் படிக்க → - 04 குறள் 64
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்.
The food is more than nectar sweet In which one's children hands insert
விரிவாகப் படிக்க → - 05 குறள் 65
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
Children's touch delights the body Sweet to ears are their words lovely
விரிவாகப் படிக்க → - 06 குறள் 66
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.
The flute and lute are sweet they say Deaf to baby's babble's lay!
விரிவாகப் படிக்க → - 07 குறள் 67
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.
A father's duty to his son is To seat him in front of the wise
விரிவாகப் படிக்க → - 08 குறள் 68
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
With joy the hearts of parents swell To see their children themselves excel
விரிவாகப் படிக்க → - 09 குறள் 69
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.
The mother, hearing her son's merit Delights more than when she begot
விரிவாகப் படிக்க → - 10 குறள் 70
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்.
The son to sire this word is debt \"What penance such a son begot!\"
விரிவாகப் படிக்க →