உள்ளடக்கத்திற்குச் செல்
இன்றைய நிலவின் நிலை நிலா கதைகள் NilaTales
அதிகாரம் 78: படைச்செருக்கு

On Wealth & Statecraft The Limbs of Society அதிகாரம் 78

குறள் 775

படைச்செருக்கு

அதிகாரத்தில் 5/10

திருக்குறள்

விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

Vizhiththakan Velkona Teriya Azhiththimaippin Ottandro Vanka Navarkku

“When lances dart if heroes wink \"It is a rout\" the world will think”

To hero fearless must it not defeat appear,If he but wink his eye when foemen hurls his spear

கதை வடிவங்கள்

இந்தக் குறளை கதையாகப் படியுங்கள்

அதிகாரம் முழுவதும் →
குறள் #775

வீரத்தின் கண்கள்

எதிரி ஈட்டியெறிந்தாலும் கண்களை மூடிக்கொள்ளாமல் வீரத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்ற குறளின் கருத்தை இக்கதை விளக்குகிறது. பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

8–14 yr 1 min