On Wealth & Statecraft › The Limbs of Society
அதிகாரம் 084
பேதைமை
On Wealth & Statecraft · The Limbs of Society
- 01 குறள் 831
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்.
This is folly's prominent vein To favour loss and forego gain
விரிவாகப் படிக்க → - 02 குறள் 832
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல்.
Folly of follies is to lead A lewd and lawless life so bad
விரிவாகப் படிக்க → - 03 குறள் 833
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்
Shameless, aimless, callous, listless Such are the marks of foolishness
விரிவாகப் படிக்க → - 04 குறள் 834
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்.
No fool equals the fool who learns Knows, teaches, but self-control spurns
விரிவாகப் படிக்க → - 05 குறள் 835
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு.
The fool suffers seven fold hells In single birth of hellish ills
விரிவாகப் படிக்க → - 06 குறள் 836
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின்.
A know-nothing fool daring a deed Not only fails but feels fettered
விரிவாகப் படிக்க → - 07 குறள் 837
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை.
Strangers feast and kinsmen fast When fools mishandle fortunes vast
விரிவாகப் படிக்க → - 08 குறள் 838
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின்.
Fools possessing something on hand Like dazed and drunken stupids stand
விரிவாகப் படிக்க → - 09 குறள் 839
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன் றில்.
Friendship with fools is highly sweet For without a groan we part
விரிவாகப் படிக்க → - 10 குறள் 840
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல்.
Entrance of fools where Savants meet Looks like couch trod by unclean feet
விரிவாகப் படிக்க →