On Wealth & Statecraft › The Limbs of Society
அதிகாரம் 085
புல்லறிவாண்மை
On Wealth & Statecraft · The Limbs of Society
- 01 குறள் 841
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு.
Want of wisdom is want of wants Want of aught else the world nev'r counts
விரிவாகப் படிக்க → - 02 குறள் 842
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம்.
When fool bestows with glee a gift It comes but by getter's merit
விரிவாகப் படிக்க → - 03 குறள் 843
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது.
The self-torments of fools exceed Ev'n tortures of their foes indeed
விரிவாகப் படிக்க → - 04 குறள் 844
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு.
Stupidity is vanity That cries \"We have sagacity\"
விரிவாகப் படிக்க → - 05 குறள் 845
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும்.
Feigning knowledge that one has not Leads to doubt ev'n that he has got
விரிவாகப் படிக்க → - 06 குறள் 846
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி.
Fools their nakedness conceal And yet their glaring faults reveal
விரிவாகப் படிக்க → - 07 குறள் 847
அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு.
The fool that slights sacred counsels Upon himself great harm entails
விரிவாகப் படிக்க → - 08 குறள் 848
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய்.
He listens not nor himself knows Plague is his life until it goes
விரிவாகப் படிக்க → - 09 குறள் 849
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு.
Sans Self-sight in vain one opens Sight To the blind who bet their sight as right
விரிவாகப் படிக்க → - 10 குறள் 850
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும்.
To people's \"Yes\" who proffer \"No\" Deemed as ghouls on earth they go
விரிவாகப் படிக்க →