On Wealth & Statecraft › The Limbs of Society
அதிகாரம் 087
பகைமாட்சி
On Wealth & Statecraft · The Limbs of Society
- 01 குறள் 861
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை.
Turn from strife with foes too strong With the feeble for battle long
விரிவாகப் படிக்க → - 02 குறள் 862
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு.
Loveless, aidless, powerless king Can he withstand an enemy strong?
விரிவாகப் படிக்க → - 03 குறள் 863
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு.
Unskilled, timid, miser, misfit He is easy for foes to hit
விரிவாகப் படிக்க → - 04 குறள் 864
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது.
The wrathful restive man is prey To any, anywhere any day
விரிவாகப் படிக்க → - 05 குறள் 865
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றார்க்கு இனிது.
Crooked, cruel, tactless and base Any foe can fell him with ease
விரிவாகப் படிக்க → - 06 குறள் 866
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும்.
Blind in rage and mad in lust To have his hatred is but just
விரிவாகப் படிக்க → - 07 குறள் 867
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை.
Pay and buy his enmity Who muddles chance with oddity
விரிவாகப் படிக்க → - 08 குறள் 868
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு இனனிலனாம் ஏமாப் புடைத்து.
With no virtue but full of vice He loses friends and delights foes
விரிவாகப் படிக்க → - 09 குறள் 869
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின்.
The joy of heroes knows no bounds When timid fools are opponents
விரிவாகப் படிக்க → - 10 குறள் 870
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லா தொளி.
Glory's light he will not gain Who fails to fight a fool and win
விரிவாகப் படிக்க →