On Wealth & Statecraft › The Limbs of Society
அதிகாரம் 092
வரைவின் மகளிர்
On Wealth & Statecraft · The Limbs of Society
- 01 குறள் 911
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும்.
For gold, not love their tongue cajoles Men are ruined by bangled belles
விரிவாகப் படிக்க → - 02 குறள் 912
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல்.
Avoid ill-natured whores who feign Love only for their selfish gain
விரிவாகப் படிக்க → - 03 குறள் 913
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதல் பிணந்தழீஇ அற்று.
The false embrace of whores is like That of a damned corpse in the dark
விரிவாகப் படிக்க → - 04 குறள் 914
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர்.
The wise who seek the wealth of grace Look not for harlots' low embrace
விரிவாகப் படிக்க → - 05 குறள் 915
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர்.
The lofty wise will never covet The open charms of a vile harlot
விரிவாகப் படிக்க → - 06 குறள் 916
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள்.
Those who guard their worthy fame Shun the wanton's vaunting charm
விரிவாகப் படிக்க → - 07 குறள் 917
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள்.
Hollow hearts alone desire The arms of whores with hearts elsewere
விரிவாகப் படிக்க → - 08 குறள் 918
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப மாய மகளிர் முயக்கு.
Senseless fools are lured away By arms of sirens who lead astray
விரிவாகப் படிக்க → - 09 குறள் 919
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு.
The soft jewelled arms of whores are hell Into which the degraded fall
விரிவாகப் படிக்க → - 10 குறள் 920
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு.
Double-minded whores, wine and dice Are lures of those whom fortune flies
விரிவாகப் படிக்க →