திருக்குறள்
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி முக்கிற் கரியார் உடைத்து. Purangundri Kantanaiya Renum Akangundri Mukkir Kariyaar Utaiththu
“Berry-red is his outward view, Black like its nose his inward hue”
Outward, they shine as 'kunri' berry's scarlet bright;Inward, like tip of 'kunri' bead, as black as night