On Wealth & Statecraft › Civic Conduct
அதிகாரம் 102
நாணுடைமை
On Wealth & Statecraft · Civic Conduct
- 01 குறள் 1011
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல் நல்லவர் நாணுப் பிற.
To shrink from evil deed is shame The rest is blush of fair-faced dame
விரிவாகப் படிக்க → - 02 குறள் 1012
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு.
Food, dress and such are one for all Modesty marks the higher soul
விரிவாகப் படிக்க → - 03 குறள் 1013
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் நன்மை குறித்தது சால்பு.
All lives have their lodge in flesh Perfection has its home in blush
விரிவாகப் படிக்க → - 04 குறள் 1014
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் பிணிஅன்றோ பீடு நடை.
Shame is the jewel of dignity Shameless swagger is vanity
விரிவாகப் படிக்க → - 05 குறள் 1015
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு உறைபதி என்னும் உலகு.
In them resides the sense of shame Who blush for their and other's blame
விரிவாகப் படிக்க → - 06 குறள் 1016
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர்.
The great refuse the wonder-world Without modesty's hedge and shield
விரிவாகப் படிக்க → - 07 குறள் 1017
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாணாள் பவர்.
For shame their life the shame-sensed give Loss of shame they won't outlive
விரிவாகப் படிக்க → - 08 குறள் 1018
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் அறம்நாணத் தக்கது உடைத்து.
Virtue is much ashamed of him Who shameless does what others shame
விரிவாகப் படிக்க → - 09 குறள் 1019
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் நாணின்மை நின்றக் கடை.
Lapse in manners injures the race Want of shame harms every good grace
விரிவாகப் படிக்க → - 10 குறள் 1020
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று.
Movements of the shameless in heart Are string-led puppet show in fact
விரிவாகப் படிக்க →