On Love › Married Love
அதிகாரம் 117
படர்மெலிந்திரங்கல்
On Love · Married Love
- 01 குறள் 1161
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்.
It swells out like baled out spring How to bear this pain so writhing?
விரிவாகப் படிக்க → - 02 குறள் 1162
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும்.
I can't conceal this nor complain For shame to him who caused this pain
விரிவாகப் படிக்க → - 03 குறள் 1163
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் நோனா உடம்பின் அகத்து.
In life -poles of this wearied frame Are poised the weights of lust and shame
விரிவாகப் படிக்க → - 04 குறள் 1164
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல்.
My lust is a sea; I do not see A raft to go across safely
விரிவாகப் படிக்க → - 05 குறள் 1165
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர்.
What wilt they prove when they are foes Who in friendship bring me woes!
விரிவாகப் படிக்க → - 06 குறள் 1166
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது.
The pleasure in love is oceanful But its pangs are more painful
விரிவாகப் படிக்க → - 07 குறள் 1167
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன்.
Wild waves of love I swim shoreless Pining alone in midnight hush
விரிவாகப் படிக்க → - 08 குறள் 1168
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்லது இல்லை துணை.
Night's mercy lulls all souls to sleep Keeping but me for companionship
விரிவாகப் படிக்க → - 09 குறள் 1169
கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா.
Crueller than that cruel he Are midnight hours gliding slowly
விரிவாகப் படிக்க → - 10 குறள் 1170
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண்.
Like heart, if my sight reaches him It won't in floods of tears swim!
விரிவாகப் படிக்க →