On Virtue › Domestic Virtue
அதிகாரம் 012
நடுவு நிலைமை
On Virtue · Domestic Virtue
- 01 குறள் 111
தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்.
Equity is supreme virtue It is to give each man his due
விரிவாகப் படிக்க → - 02 குறள் 112
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
Wealth of the man of equity Grows and lasts to posterity
விரிவாகப் படிக்க → - 03 குறள் 113
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல்.
Though profitable, turn away From unjust gains without delay
விரிவாகப் படிக்க → - 04 குறள் 114
தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்ப படும்.
The worthy and the unworthy Are seen in their posterity
விரிவாகப் படிக்க → - 05 குறள் 115
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி.
Loss and gain by cause arise; Equal mind adorns the wise
விரிவாகப் படிக்க → - 06 குறள் 116
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின்.
Of perdition let him be sure Who leaves justice to sinful lure
விரிவாகப் படிக்க → - 07 குறள் 117
கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
The just reduced to poverty Is not held down by equity
விரிவாகப் படிக்க → - 08 குறள் 118
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி.
Like balance holding equal scales A well poised mind is jewel of the wise
விரிவாகப் படிக்க → - 09 குறள் 119
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின்.
Justice is upright, unbending And free from crooked word-twisting
விரிவாகப் படிக்க → - 10 குறள் 120
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்.
A trader's trade prospers fairly When his dealings are neighbourly
விரிவாகப் படிக்க →